Translate

Friday, June 29, 2018

Madras University first time introduced duplicate documents


 
Introduction for the first time at the University of Madras can be downloaded on the website from the date of the 1st day. The first time in the University of Chennai is to download the temporary certificates from 1st on 1st day, Vice-President P. Duraiasamy said. Chennai University Judicial council meeting held yesterday. Vice-President P. Duraiasamy, who came out of the meeting, said: - Temporary certificates are the Madras University and its recognized Colleges 132. The temporary certificates of students who are currently studying in these colleges are published for the first time at the University of Madras
(www.unom.ac.in). Those certificates can be downloaded from 1 July. It goes on for 3 months. Permanent certificates will be issued within that. All students, including bachelors, postgraduate and research courses can download temporary certificates on the website. Students can join any college with these certificates. The order will be sent to all colleges.↕️

இதோ உங்களுக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டு
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- தற்காலிக சான்றிதழ்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன. இந்த கல்லூரிகளில் தற்போது படித்து முடித்த மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.unom.ac.in ) வெளியிடப்படுகிறது. அந்த சான்றிதழ்களை ஜூலை 1-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது 3 மாதம் செல்லும். அதற்குள் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும். இனி இளநிலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் தற்காலிக சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ்களை கொண்டு மாணவர்கள் எந்த கல்லூரியிலும் சேரலாம். அதற்கான உத்தரவு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment