Translate

Tuesday, September 20, 2022

Tamil Nadu government has started free coaching classes in Tamil Nadu for all types of competitive examsTamil Nadu government has started free coaching classes in Tamil Nadu for all types of competitive exams

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்வுக்கான இலவசம் பயிற்சி வகுப்புகள் தற்போது திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடக்கப்பட்டுள்ளது இது வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் இந்த வகுப்புகள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும் இலவச பயிற்சிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அனைத்து மாவட்ட அலுவலகத்திலும் தற்போது இதற்கான தமிழக அரசு அரசாணை எனது வெளியிட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் இன்றி அனைத்து வகையான அரசு தேர்வுகளுக்கு தகுதி உடையபோல் தற்போது செய்யப்பட்டுள்ளது

Free coaching classes for State Bank of India exam are now started in Tiruvallur District Employment Office this week only on Saturday and Sunday these classes are held from 11 am to 4 pm for free coaching contact the employment office in all district office now Tamil Nadu government has issued an order for this except Tiruvallur district  Eligible for all types of Govt Exams are now done