Translate

Wednesday, September 21, 2022

sbi job vacancy more than 5000 aboveSBI

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தற்போது ஐயருக்கு மேற்பட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு ஆனது நேற்று வெளியிடப்பட்டுள்ளது கடைசி தேதி 27/9/2022
  மேலும் விவரங்கள் கீழ் வருமாறு

நிறுவனத்தின் பெயர்

State Bank of India
அறிவிப்பு எண்             Advertisement No. CRPD/CR/2022-23/15
பணியின் பெயர்

Clerk (Junior Associates)

காலி பணியிடங்கள்

5486

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசி தேதி

27th Sept

அதிகாரப்பூர்வ தளம்

https://sbi.co.in/web/careers/current-openings

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு
வயது குறைந்தபட்ச வயது 20 என்றும் அதிகபட்ச வயது 28
மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்ற இதர வகுப்பு பிரிவினருக்கும் அரசு நிர்ணயத்தை வயதுவரம்பு பொருந்தும்

SBI Clerk Backlog Vacancies 2022:


CategoryNo. of Vacancies
SC/ST/OBC.      204.
PwD.                     92.   
ESM.                   182
    Total.              478
தேர்வு கட்டணங்கள்
1.  general OBC.              750
2 SC / ST / PWD / EXS.   free