Translate

Sunday, October 28, 2018

neobux





DateGameMinutesReceived
Today at 15:15Sweet Shuffle2$0.0010
Today at 15:12Sweet Shuffle3$0.0010
Today at 15:01Bubble Dragons-Saga26$0.0010
Yesterday at 20:52Jigsaw Blast6$0.0010
2018/10/25 at 08:10Sweet Shuffle3$0.0010
2018/10/24 at 07:34Sweet Shuffle3$0.0010
2018/10/24 at 07:30Sweet Shuffle2$0.0010
2018/10/24 at 07:27Jigsaw Blast6$0.0010
2018/10/24 at 06:32Sweet Shuffle2$0.0010
2018/10/24 at 06:29Sweet Shuffle3$0.0010
2018/10/24 at 06:25Sweet Shuffle3$0.0010
2018/10/24 at 06:21Sweet Shuffle3$0.0010
2018/10/24 at 06:17Sweet Shuffle4$0.0010
Your advertisement clicks (Local Time - Last 10 days)

TotalFixedMicroMiniExtendedStandardFixed0481216Fixed2018/10/20: 0 Clicks
010203040506070
Clicks
114
Average
11.40
 Want to have a detailed projection of your account? Visit our Projection Center.


Wednesday, October 24, 2018

தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் எண்

Image result for தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் எண்தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் எண்

 







  • தமிழகத்தில் மதிய உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய whatsapp எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

  • இதற்காக அந்தந்த மாவட்ட வாரியாக தனித்தனி அலுவலராகவும் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது
    உணவுப்பொருள் தரம் மற்றும் நியாயவிலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும்
    அதைப்பற்றி பிரத்தியேகமாக புகாரளிக்க புகார் எண் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    இது தனியார் மற்றும் அரசு உணவாக விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க வும் மற்றும் பயணிகளுக்கு தரப்படும் காரம் இல்லாத உணவு பற்றிய புகார் அளிக்கவும் இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதுImage result for தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் எண்

    இது முதல்கட்டமாக சென்னை சென்னையில் தனது சோதனையை மக்களின் புகாரின்பேரில் நடைபெற்றது சென்னை மெரினா கடற்கரையில் உணவு விடுதிகள் நடைபெற்றபோது
    அப்போது அதன் இயக்குனர் கோபி அவரிடம் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மற்றும் இந்த பார்த்தபின் எவரும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அவர் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அந்தக்கடையின் அல்லது நிறுவனத்தின் இதர அலுவலகங்கள் செயல்பாடுகள் எப்படி என கண்டறிந்து அதன் பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்
    whatsapp எனும் செயல்பாடு மற்றும் அலுவலகத்தின் செயல்பாடு பின்வருமாறு

    Image result for தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் எண்
    அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் தகவலின் அடிப்படையில் நிச்சயமாகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினால், 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்