வரும் 2020ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் இதோ உங்களுக்காக பிரத்யேகமாக இந்தியா வெளியிட்டுள்ளது மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அவையாவன பின்வருமாறு
விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:எண். பண்டிகை- தேதி- கிழமை01. ஆங்கில புத்தாண்டு -01.01.2020- புதன்02. பொங்கல் -15.01.2020- புதன்03. திருவள்ளுவர் தினம் -16.01.2020- வியாழன்04. உழவர் திருநாள் -17.01.2020 -வெள்ளி05. குடியரசு தினம் -26.01.2020- ஞாயிறு06. தெலுங்கு வருடப்பிறப்பு- 25.03.2020 -புதன்07. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு -01.04.2020 -புதன்08. மகாவீர் ஜெயந்தி- 06.04.2020- திங்கள்09. புனித வெற்றி- 10.04.2020- வெள்ளி10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்- 14.04.2020 - செவ்வாய்11. மேதினம் - 01.05.2020- வெள்ளி12. ரம்ஜான் - 25.06-2020- திங்கள்13. பக்ரீத்-01.08.2020- திங்கள்14. கிருஷ்ண ஜெயந்தி- 11.08.2020- செவ்வாய்15. சுதந்திர தினம் - 15.08.2020- சனி16. விநாயகர் சதுர்த்தி - 22.08.2020- சனி17. மொகரம் - 30.08.2020 -ஞாயிறு18. காந்தி ஜெயந்தி - 02.10.2020 - வெள்ளி19. ஆயுத பூஜை-25.10.2020- ஞாயிறு20. விஜயதசமி- 26.10.2020- திங்கள்21.மிலாது நபி-30.10.2020- வெள்ளி22. தீபாவளி- 14.11.2020- சனி23. கிறிஸ்துமஸ் - 25.12.2020- வெள்ளிஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும் விடுமுறை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் இதர விடுமுறைகள் குறிப்பிடப்படவில்லை பொதுவான அரசு விடுமுறை நாட்கள் மற்றும் இதர மத பண்டிகைகள் அடிப்படையில் மட்டுமே இந்த விடுமுறைகள் ஆனது கூறப்பட்டுள்ளது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது
Tuesday, October 22, 2019
202leave calendar wishes 2020ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள்
Saturday, October 12, 2019
jio. customer shop news
ஹே! ரோபோஸோவில் இதை பாருங்கள்!
https://www.roposo.com/story/e9c9b8e6-398e-46cf-adfe-6512f5368281
Subscribe to:
Posts (Atom)